தனது 💕காதல் பிரிவு குறித்து நடிகை 💃ஸ்ருதிஹாசன்🎙

தனது 💕காதல் பிரிவு குறித்து நடிகை 💃ஸ்ருதிஹாசன்🎙 நடிகை 💃ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக 👨மைக்கேல் கார்சேல் என்பவரை 💕காதலித்து வந்தார். அவர்களுக்கு 💍திருமணம் நடக்கவுள்ளது என்றும் செய்திகள் பரவிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டதாக 💻இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்😟. இது குறித்து அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில்🎙, “நான் ஒரு எமோஷனலான நபர். அதனால் என்னுடன் இருப்பவர் என் மீது எளிதில் ஆதிக்கம் செலுத்திவிடுகிறார்கள்😳. அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்” என்றும்,… Continue reading தனது 💕காதல் பிரிவு குறித்து நடிகை 💃ஸ்ருதிஹாசன்🎙

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில்⭐எம்ஜிஆராக நடிக்கவுள்ள ⭐ஹீரோ⁉

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில்⭐எம்ஜிஆராக நடிக்கவுள்ள ⭐ஹீரோ⁉ மறைந்த முன்னாள் தமிழக 💺முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை தற்போது 🎥திரைப்படமாக தயாராகிறது. இயக்குனர் 🎬ஏ.எல்.விஜய் இயக்கும் இந்த படத்தில் 💃கங்கனா ஜெயலலிதாவாக நடிக்கிறார்👍. தற்போது இந்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு🔈 ஒன்றும் வெளிவந்துள்ளது. 💺ஜெயலலிதாவின் 🎥சினிமா மற்றும் அரசியல் பயணத்தில் பெரிய பங்கு வகித்த ⭐எம்ஜிஆர் ரோலில் நடிகர் ⭐அரவிந்த் சாமி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது😯. இப்படத்தில் ஜெயலலிதாவின் இளமை வயது முதல் நடக்கும் சம்பவங்கள் காட்டப்படவுள்ளது👀… Continue reading ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில்⭐எம்ஜிஆராக நடிக்கவுள்ள ⭐ஹீரோ⁉

மீண்டும் 🗣சர்ச்சையில் சசிகுமாரின் 🎥’எம்.ஜி.ஆர் மகன்’

மீண்டும் 🗣சர்ச்சையில் சசிகுமாரின் 🎥’எம்.ஜி.ஆர் மகன்’ இயக்குனர் பொன்.ராம் இயக்கத்தில், நடிகரும் இயக்குனருமான ⭐சசிகுமார் நடிக்கும் படம் 🎥’எம்.ஜி.ஆர் மகன்’. இந்தப் படத்தில் நாயகியாக 💃மிருணாளினி ரவி நடித்து வருகிறார். இந்நிலையில், பத்திரிகையாளர் தேனி கண்ணன் என்பவர் இந்தப் படத்தின் 📖கதை தன்னுடையது என புகார் அளித்துள்ளார். அதன்படி தன்னுடைய கதையில் பேரன் என ✍குறிப்பிட்டதை, மகன் என மாற்றி, இப்படத்தை 🙄எடுக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.🔴

சின்னச்சின்ன தியேட்டராப் பாத்து அசுரன் படம் ரிலீஸ் பண்ணிருக்காங்க. 🌐

வேறெந்த பெரிய படமும் வராத போதும் கூட, சின்னச்சின்ன தியேட்டராப் பாத்து அசுரன் படம் ரிலீஸ் பண்ணிருக்காங்க. 🌐

நடிகர் பார்த்திபன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.🌐

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படம் மெல்ல மெல்ல ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடத் தொடங்கிய நிலையில் புதிய படங்களுக்காக அந்த படத்தை தங்களது திரையரங்குகளில் இருந்து உரிமையாளர்கள் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வேதனையடைந்த பார்த்திபன் திரையுலக நண்பர்களுடன் இணைந்து சென்னை திரைப்பட வர்த்தக சபையில் செய்தியாளர்களை சந்தித்தார். நடிகர் பார்த்திபன் நடித்து வெளிவந்துள்ள ஒத்த செருப்பு திரைப்படத்தினை தொடர்ந்து… Continue reading நடிகர் பார்த்திபன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.🌐

முதல் படமே 30 கோடி ரூபாய் – தெறிக்க விட தயாரான சரவண அருள்

முதல் படமே 30 கோடி ரூபாய் – தெறிக்க விட தயாரான சரவண அருள் – ஹீரோயின் யாரு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்.! பிரபல துணிக்கடை அதிபர் சரவண அருள். தன்னுடைய கடை விளம்பரங்களில் தானே நடித்து விளம்பர பட நடிகர்களின் வாய்பை பறித்தார். அது, அவரின் துணிக்கடைக்கு நல்ல விளம்பரத்தை கொடுத்ததோ, இல்லையே கடையின் ஓனர் அருளுக்கு நல்ல விளம்பரம் கொடுத்துவிட்டது. இன்று இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு, இந்த பக்கம்… Continue reading முதல் படமே 30 கோடி ரூபாய் – தெறிக்க விட தயாரான சரவண அருள்

இயக்குனர் 💺மாரி செல்வராஜிற்கு நடிகர் ⭐தனுஷ் 💐வாழ்த்து

இயக்குனர் 💺மாரி செல்வராஜிற்கு நடிகர் ⭐தனுஷ் 💐வாழ்த்து 2018ம் ஆண்டு வெளிவந்து பலரது 👏வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிய படம் 🎥’பரியேறும் பெருமாள்’. அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி மற்றும் 🎭பலர் நடித்த அந்தப் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்நிலையில் அந்தப் படம் வெளிவந்து நேற்றுடன் ஒரு வருடம் 🎉முடிந்தது. அதற்காக இயக்குனர் மாரி செல்வராஜுடன் 🎂கேக் வெட்டி கொண்டாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் ⭐தனுஷ். இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில்… Continue reading இயக்குனர் 💺மாரி செல்வராஜிற்கு நடிகர் ⭐தனுஷ் 💐வாழ்த்து

தளபதி 64′ இடத்தை ✅தேர்வு செய்தார் 💺லோகேஷ் கனகராஜ்

தளபதி 64′ இடத்தை ✅தேர்வு செய்தார் 💺லோகேஷ் கனகராஜ் ⭐விஜய் நடிக்கவிருக்கும் 64வது படமான ‘தளபதி 64’ படத்தின் 🎬படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்கவுள்ளது. இதில் நாயகியாக 💃மாளவிகா மேனன் மற்றும் வில்லனாக ⭐விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ராமேஸ்வரத்தில் 📽படமாக்கப்படவுள்ளதாகவும் அதற்கான இடத்தை ராமேஸ்வரத்தில் அவர் முடிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது 👥குழுவினர் ராமேஸ்வரத்தில் 📸புகைப்படமும் வெளியாகியுள்ளது.🔴

‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் ⭐கமல்ஹாசன் ‼

‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் ⭐கமல்ஹாசன் ‼ சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட 🎭பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. இந்தப் படம் வருகின்ற 2ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ✍பத்திரிகையாளர் சந்திப்பில், “என் நண்பர் ⭐கமல்ஹாசன் ‘சைரா’ படத்தின் தமிழ் பதிப்பிற்கு அறிமுக காட்சிக்கு பின்னணிக் 🎙குரல் கொடுத்துள்ளார். தமிழ் பதிப்பிற்கு குரல் கொடுக்குமாறு நான் அணுகிய… Continue reading ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் ⭐கமல்ஹாசன் ‼

ரஜினியுடன் `பேட்ட’… இப்போது விஜய்க்கு வில்லன் – விஜய் 64 அப்டேட்ஸ்!👇🏾

ரஜினியுடன் `பேட்ட’… இப்போது விஜய்க்கு வில்லன் – விஜய் 64 அப்டேட்ஸ்!👇🏾 லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 64 படத்துக்கான பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. காஸ்ட்டிங் வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் இந்தப் படத்துக்கான வில்லன் யார் என நீண்ட விவாதம் நடந்துகொண்டிருந்தது. இறுதியில் விஜய் சேதுபதியை இறுதி செய்திருக்கிறார்கள் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு. ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர், இப்போது விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். சினிமாவுக்கென்று சில சென்டிமென்ட் உண்டு. ஆனால், எதையும்… Continue reading ரஜினியுடன் `பேட்ட’… இப்போது விஜய்க்கு வில்லன் – விஜய் 64 அப்டேட்ஸ்!👇🏾

அமிதாப்பச்சனுக்கு 📽திரையுலகின் மிகப்பெரிய 🥇விருது

அமிதாப்பச்சனுக்கு 📽திரையுலகின் மிகப்பெரிய 🥇விருது 📽திரைப்படத்துறையில் சாதனைகள் புரிந்த ஜாம்பவான்களுக்கு உயரிய 🥇விருதான தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதை ஏற்கனவே ⭐சிவாஜி கணேசன், ராஜ்குமார், திலீப்குமார், கே.பாலசந்தர், ஆஷா போன்ஸ்லே, உள்பட 🎭பலர் பெற்றுள்ளனர். இந்நிலையில் திரைப்படத்துறையின் உயரிய 🏅விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் ⭐அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் 💺பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.🔴

“மீண்டும் இளையராஜாகூட இணைஞ்சிருக்கீங்க, என்ன ஸ்பெஷல்?”

“மீண்டும் இளையராஜாகூட இணைஞ்சிருக்கீங்க, என்ன ஸ்பெஷல்?” “இந்தப் படத்துல அவருடைய இசையைக் கேட்டு, இவ்வளவு நாளா இளையராஜாவைப் புரிஞ்சுக்காமலேயே அவருடைய இசையைக் கேட்டுட்டோமோன்னு சந்தேகமே வந்திடுச்சு. அவரை வியந்து எவ்வளவோ விஷயங்களைப் பேசியிருக்கேன். அதெல்லாம் ரொம்பக் கம்மி. ‘சைக்கோ’வைப் பார்த்துட்டு, ‘கொலைகாரப் பாவி’ன்னு சொன்னார். ‘நல்லாயில்லையா’ன்னு கேட்டேன், ‘இப்படி எடுத்து வெச்சிருக்க… அழகா இருக்குடா!’ன்னு பாராட்டினார். 12 வயசுப் பையனின் சுறுசுறுப்போடு இந்தப் படத்துக்கு இசையமைச்சுக் கொடுத்தார். என் கதாபாத்திரங்களை நான் புரிஞ்சுக்கிட்டதுக்கும் அதிகமா அவர் புரிஞ்சிருந்தார்.… Continue reading “மீண்டும் இளையராஜாகூட இணைஞ்சிருக்கீங்க, என்ன ஸ்பெஷல்?”