போட்டி போட்டுகிட்டு மொபைல் நிறுவனங்கள் தங்களது மொபைல் தயாரிப்புகளில் கேமராவின் தரத்தை பலப்படுத்துகின்றன. இன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான். சமீபத்தில் பிரபல பிராண்டுகளின் ஆன்ட்ராய்டு மொபைல்களில் 48 mp திறன் கொண்ட கேமிராக்கள் ஃபோட்டோக்களின் பிக்சல்களை துல்லியமாக காட்டுகின்றது. இது நாம எடுக்கற ஃபோட்டோக்களின் தர மேம்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ளலாம், இதில் பெரிசா எந்த ஆபத்தும் இல்லை. தொலை தூரத்தில் இருக்கும் காட்சிகளை, நபர்களை அருகில் கொண்டு வந்து கொடுக்கும் லென்சுகளை பயன்படுத்தும்போது… Continue reading இன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.
Category: தொழில்நுட்பம்
Don’t miss this video.
GPS will be history soon.. VPS is coming soon.. Visual Positioning System… Don’t miss this video.
மிகப்பெரிய திறந்து மூடும் குடை
மிகப்பெரிய திறந்து மூடும் குடை சௌதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா ஹரம்சரீப் மஜ்ஜித்தில் உலகின் மிகப்பெரிய திறந்து மூடும் குடை பொருத்தப்பட்டுள்ளது.! உயரம் 45 மீட்டர் எடை 600 டன் பரப்பளவு 2,400 சதுர மீட்டர்
பன்மை விதைத் திருவிழா!
பன்மை விதைத் திருவிழா! சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரிசி வகைகள், தமிழர்கள் காலத்திற்கேற்ப பயன்படுத்தி வந்த மாப்பிள்ளை சம்பா, பால்குருவை என்பன உள்ளிட்ட 150 நாட்களுக்கு மேல் பயிர் செய்யக்கூடிய நெல் விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பன்னாட்டு நிறுவனங்களால் அளிக்க முடியாது, நம் விவசாயிகளால் மட்டுமே அளிக்க முடியும்.
இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.
இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம். இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி சதவீதம் சரியாக கணக்கிடப்படவில்லை. உண்மையில் 2.5 சதவீதம் குறைவு. ஆனால், 7 சதவீதம் என்று தவறான தகவல் தரப்பட்டுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி திறன் வளர்ச்சியை கணக்கிடும் அளவீடுகள் பலவற்றை அரசு மாற்றியது. இப்படி மாற்றியதால் ஒட்டுமொத்த பொருளாதார அளவீடுகள் கணக்கிடும் முறையும் மாறியது. இதை வேறு யாரும் சொல்லவில்லை. கடந்த சில ஆண்டாக பாஜ அரசில் முக்கிய பங்காற்றியவர்.… Continue reading இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.
ரகசியம் இது தான்
சார்ஜிங் கேபிளில் சிறிய உருளை : ரகசியம் இது தான்.! இன்று மனிதர்களைப் பம்பரம் போல் இயங்க அத்தியாவசிய தேவையாக மின்சாரம் இருக்கின்றது. நம் உடலின் இரத்தம், சதை போன்று நம்முடன் எப்பவும் இருப்பது மின்சாரம் மூலம் இயங்கும் கருவிகள் தான். மேல் இருக்கும் புகைப்படத்தில் காணப்படுவதைப் போன்று லாப்டாப் அல்லது மொபைல் சார்ஜிங் வையர்களில் சிறிய அளவு உருளை (சிலிண்டர்) இருப்பதை இதற்கு முன் கவனித்துள்ளீர்களா? தேவையில்லாமல் இங்கு ஏன் இது போன்ற உருளை இருக்கின்றது?… Continue reading ரகசியம் இது தான்
வாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள் மற்றும் பிற செய்திகள்
வாட்சாப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் ஹேக்கர்கள் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்சாப் செயலியின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் இலக்கு வைத்து, ‘திறன்பெற்ற ஹேக்கர்’ இதை மேற்கொண்டதாக அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலிலிருந்து ஏனைய வாட்சாப் பயன்பாட்டாளர்களை காப்பாற்றுவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை கடந்த வெள்ளிக்கிழமையன்று வாட்சாப் நிறுவனம் வெளியிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாட்சாப் செயலியின்… Continue reading வாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள் மற்றும் பிற செய்திகள்
‘மிஷன் சக்தி’ சோதனையால் விண்வெளியை சுற்றும் குப்பைகள்
கடந்த வாரம் இந்தியா நிகழ்த்திய ‘மிஷன் சக்தி’ திட்டத்தால் தகர்க்கப்பட்ட செயற்கைக் கோளின் துகல்கள் விண்வெளியை சுற்றி வருவதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா ‘மிஷன் சக்தி’ என்ற செயற்கைக்கோள் ஏவுகணை சோதனை முயற்சியை விண்வெளியில் வெற்றிகரமாக நடத்தியது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்தச் சோதனை குறித்து அறிவித்தார். அப்போது மோடி, “இந்தியா அமைதியை விரும்புகிறது. எனினும் இது இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, எந்த நாடுகளுக்கு எதிரான… Continue reading ‘மிஷன் சக்தி’ சோதனையால் விண்வெளியை சுற்றும் குப்பைகள்
புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை கண்டறியும் புதிய வசதியை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது. இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களை கொண்டு வருகிறது. பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொடுத்து வருகிறது இந்நிலையில் வதந்தியை தடுக்க வாட் அப் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. வதந்தியாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கும் குறிப்பிட்ட தகவலை +91-… Continue reading புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்
சுந்தர் பிச்சையை பாராட்டிய டொனால்ட் ட்ரம்ப் !
அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாக இருப்பது என்பதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உறுதியாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, வெள்ளை மாளிகையில் சுந்தர் பிச்சை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாகத்தான் கூகுள் நிறுவனம் உள்ளதாகவும், சீன ராணுவத்துக்கு அல்ல என்றும் சுந்தர் பிச்சை உறுதியுடன் தெரிவித்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்விஷயத்தில் சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்பட்டு… Continue reading சுந்தர் பிச்சையை பாராட்டிய டொனால்ட் ட்ரம்ப் !
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்
‘எமிசாட்’ மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும், மினி செயற்கைக்கோள் ‘எமிசாட்’. இது பி.எஸ்.எல்.வி-சி45 மூலம் விண்ணில் செலுத்தப்பட முடிவு செய்யப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதில், அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் இருந்து தலா… Continue reading விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்
இனி Credit Card தேவையில்லை….
ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து பொருட்களும் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் சிறப்பு வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், Apple card என்ற Credit Card போன்ற செயலியை அறிமுகப்படுத்தவிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.இந்த நவீன காலகட்டத்தில் பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்குவதற்கு பதில், ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்து பொருட்களை எளிதாக மக்கள் வாங்கிவிடுகின்றனர். அதற்கு மிகவும் உதவுவது Credit Card. ஆனால், Credit card-ன் Password அல்லது CVV எண், யாருக்காவது தெரிந்தால் அதனை தவறாக பயன்படுத்திவிட முடியும். அதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் Apple Card செயலி. இதை பயன்படுத்தினால்,… Continue reading இனி Credit Card தேவையில்லை….