போட்டி போட்டுகிட்டு மொபைல் நிறுவனங்கள் தங்களது மொபைல் தயாரிப்புகளில் கேமராவின் தரத்தை பலப்படுத்துகின்றன. இன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான். சமீபத்தில் பிரபல பிராண்டுகளின் ஆன்ட்ராய்டு மொபைல்களில் 48 mp திறன் கொண்ட கேமிராக்கள் ஃபோட்டோக்களின் பிக்சல்களை துல்லியமாக காட்டுகின்றது. இது நாம எடுக்கற ஃபோட்டோக்களின் தர மேம்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ளலாம், இதில் பெரிசா எந்த ஆபத்தும் இல்லை. தொலை தூரத்தில் இருக்கும் காட்சிகளை, நபர்களை அருகில் கொண்டு வந்து கொடுக்கும் லென்சுகளை பயன்படுத்தும்போது… Continue reading இன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.
Category: மொபைல்
வாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள் மற்றும் பிற செய்திகள்
வாட்சாப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் ஹேக்கர்கள் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்சாப் செயலியின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் இலக்கு வைத்து, ‘திறன்பெற்ற ஹேக்கர்’ இதை மேற்கொண்டதாக அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலிலிருந்து ஏனைய வாட்சாப் பயன்பாட்டாளர்களை காப்பாற்றுவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை கடந்த வெள்ளிக்கிழமையன்று வாட்சாப் நிறுவனம் வெளியிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாட்சாப் செயலியின்… Continue reading வாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள் மற்றும் பிற செய்திகள்
புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை கண்டறியும் புதிய வசதியை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது. இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களை கொண்டு வருகிறது. பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொடுத்து வருகிறது இந்நிலையில் வதந்தியை தடுக்க வாட் அப் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. வதந்தியாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கும் குறிப்பிட்ட தகவலை +91-… Continue reading புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்
விவோவின் புதிய அத்தியாயம்… மடங்கும் போன்கள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!
சில நாட்களுக்கு முன்னர் விவோ நிறுவனத்தின் துணை ப்ரண்டன் ஐக்யூ (IQOO) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய பிராண்டின் கீழே எதிர்காலத்தில் அதிநவீன தயாரிப்புகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகிவுள்ளது. மேலும் தற்போதைய தகவல்கள் படி ‘மடங்கும் போன்’ ஒன்று இந்த பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இப்படி வெளியாகும் இந்த ஐக்யூ (IQOO) மடங்கும் போன்களின் புகைப்படங்கள் வெய்போ தளத்தில் கசிந்துள்ளது.மேலும் புகைப்படத்திலிருந்தே அது மடங்கும் மாடல் போன்தான் என்று எளிதாக அறியக்கூடியவகையில் காண்பிக்கப்படுகிறது.
ஹானர் மொபைல் அதிரடி விலை குறைப்பு: குறைந்த விலையில் ஹானர் மொபைல் வாங்க இப்போது நல்ல ஒரு வாய்ப்பு!
அமேசானில் நடைபெற்று கொண்டிருக்கும் ’ஹானர் டேஸ்’ சேல் நேற்று தொடங்கி வருகின்ற 18 ஆம் தேதிவரை நடைபெறும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த விற்பனையில் Honor 8X, Honor Play, Honor 8C மற்றும் Honor 7C போன்கள் குறைந்த விலையில் கிடைக்கும். Honor 8X (மிட்நைட் பிளாக் 4 ஜிபி ரேம் + 64 ஜிபிரோம்) ரூ.13,999: ரூ.1000 எக்ஸ்சேஞ் ஆஃபர், Honor 8X (நேவி 4ஜிபி ரேம்+64 ஜிபி ரோம்) ரூ.13,999:… Continue reading ஹானர் மொபைல் அதிரடி விலை குறைப்பு: குறைந்த விலையில் ஹானர் மொபைல் வாங்க இப்போது நல்ல ஒரு வாய்ப்பு!
மிஸ் யூ! என்று மற்ற தொலைத்தொடர்பு நிறுவங்களை வெறுப்பேற்றிய ஜியோ
காதலர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போட்டியாளர்களை மறைமுகமாக வம்புக்கு இழுத்துள்ளது செய்துள்ளது. ஜியோ 4G சிம் கார்டு என்பதால் அது அறிமுகமான காலத்தில் பெரும்பானவர்கள் தங்கள் தொலைபேசியில் சிம் 1 இடத்தில் ஜியோ சிம் கார்டை பயன்படுத்தினர். இதனால், ஜியோ தவிர மற்ற நிறுவனங்களின் சிம் கார்டுகளை 2வது சிம் கார்டுக்கு உரிய இடத்திலேயே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினார்கள். இதை வைத்துத்தான் ஜியோ நிறுவனம் தங்களை போட்டியாளர்களை நோக்கி, சிம் 2வில்… Continue reading மிஸ் யூ! என்று மற்ற தொலைத்தொடர்பு நிறுவங்களை வெறுப்பேற்றிய ஜியோ
தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் மூலம் டிராக் செய்வது எப்படி?
ஸ்மார்ட்போன் எடுக்க பாக்கெட்டில் கையை நுழைத்த பின், ஸ்மார்ட்போன் அங்கு இல்லாத நிலையை உணர்ந்திருக்கிறீர்களா? இதுபோன்ற அனுபவம் நினைக்கவே கடினமானதாக இருக்கும். ஒருவேளை போன் தொலைந்து போயிருந்தால்? அல்லது அதை எங்காவது தவறுதலாக வைத்திருந்தால்? அதில் இருக்கும் டேட்டா, கான்டாக்ட் மற்றும் புகைப்படங்களின் நிலை என்னவாகும்? உங்களின் மூளை கடைசியாக போனினை எங்கே வைத்தோம் என்ற எண்ணத்தை நினைப்படுத்தும். இனி உங்களது போனை நீங்கள் வைத்த இடம் நினைவுக்கு வரலாம் அல்லது அதனை நல்ல உள்ளம் கொண்டவர்… Continue reading தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் மூலம் டிராக் செய்வது எப்படி?
தமிழ் உட்பட 22 மொழிகளில் இணையதள முகவரிகள்
இணையதளங்களுக்கான முகவரிகளை ஆங்கிலம் தவிர 22 இந்திய மொழிகளில் அறிமுகம் செய்யபட உள்ளன. சர்வதேச பெயர் மற்றும் எண்கள் ஒதுக்கீட்டு அமைப்பு (ICANN) இணையதள முகவரிகளை (Internet Domain Name System) உருவாக்குவதை கட்டுப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் விரைவில் தமிழ் உட்பட 22 இந்திய மொழிகளில் இணையதள முகவரிகளை உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “தற்போது தமிழ், வங்காளம், தேவநாகரி, குஜராத்தி, குர்முகி, கன்னடம், மலையாளம், ஒரியா, தெலுங்கு ஆகிய… Continue reading தமிழ் உட்பட 22 மொழிகளில் இணையதள முகவரிகள்