வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன். இப்போது என் வீட்டிலும் பிரிட்ஜ் இருக்கிறது. நம்ப மாட்டீர்கள். வாங்கிய நாளிலிருந்து இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை. அங்குமிங்கும் பார்த்துப்பார்த்து, வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை. அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு வீட்டிலிருக்கும்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி. சோஃபாவும் அப்படித்தான்! பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம்… Continue reading அருமையான அளவு சாப்பாடு
Category: Uncategorized
ஒரு சகாப்தம் மறைந்தது..RIP
To Save Life…..Wear Mask Properly
கைலாச நாட்டுக்கு விசா தேவையா?
16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை பொதுவாக, அயல்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால், விசா என்ற ஆவணம் வேண்டும். இந்த ஆணவனம் இல்லாமல், அயல்நாட்டிற்கு செல்வது சட்டவிரோதமான விஷயமாக பார்க்கப்படுகிறது. நேபாளம், மொரீஷியஸ் உள்ளிட்ட 16 நாடுகளில் இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் அந்த 16 நாடுகள் பின்வருமாறு:- 1. பார்படாஸ் 2. பூட்டான் 3. டொமினிகா 4. கிரெனடா 5. ஹைட்டி 6. ஹாங்காங் எஸ்.ஏ.ஆர் 7. மாலத்தீவுகள் 8. மொரீஷியஸ் 9. மொன்செராட் 10.… Continue reading கைலாச நாட்டுக்கு விசா தேவையா?
கோடிக்கணக்கான குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா – யுனிசெப் நிறுவனம் தகவல்
ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்பும், குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு பிந்தைய குழந்தைகள் நிலை குறித்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு நடத்தின. இதில், கொரோனா தொற்று தொடங்கியது முதல் உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் மேற்படி வசதிகள் இல்லாமல் வறுமையில் வாடும் குழந்தைகளின்… Continue reading கோடிக்கணக்கான குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா – யுனிசெப் நிறுவனம் தகவல்
தனியார் பள்ளியில் கல்வி இலவசம்
RTE மூலமா மாணவர்கள் தனியார் பள்ளியில் இலவசமாக படிக்கலாம். உங்க குழந்தைக்கு RTE மூலமா சேர்க்கை வாங்க இப்ப நீங்க விண்ணப்பிக்கலாம். பதிவு பண்ண வேண்டிய கடைசி தேதி 25 செப்டம்பர். எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிஞ்சிக்க இல்லனா சேர்க்கை முறை பத்தி ஏதாவது சந்தேகம் இருந்தா 8144224444 என்ற நம்பருக்கு மிஸ்ட்கால் கொடுங்க அல்லது உங்க தகவல்கள www.ilavasakalvi.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்க. பூமி அமைப்ப சேர்ந்தவங்க உங்கள தொடர்பு கொண்டு நீங்க RTE… Continue reading தனியார் பள்ளியில் கல்வி இலவசம்
உயிரைக் காக்கும் 1 ரூபாய்
HIJEEN HAND SANITIZER PRICES
ஆண்டிக்கும் கிடைக்குமா ஆண்ட்ராய்டு
தந்தையை கவனி
தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது… சவுதி அரேபிய தலைநகரம் ரியாத் நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 வயதான இரண்டு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது… வழக்கிற்கான காரணம்தான் விசித்திரமானது. 100 வயதிற்கும் மேலான தனது தந்தையை கடந்த 40 வருடங்களுக்கும் மேல் கவனித்து வருவது தனது 80 வயதான அண்ணன் என்றும், இனியுள்ள காலம் தந்தையை நான் கவனித்து கொள்கிறேன் என்று சொன்ன பிறகு அண்ணன்… Continue reading தந்தையை கவனி
சிறந்த கோவில்..?
அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர்…. தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க… ஒரு பெரிய கடையின் முன், தன் காரை நிறுத்துகிறார். பிரபலமான பூக்கடை அது… எவ்வளவு விலை சார் இது 250 டாலர்…! இதைவிட அருமையான ‘பூ ‘காண்பிக்க முடியுமா…? வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது… இது “ஆர்கிட்” வகைப் பூ… மிகஅருமையா இருக்கும்…. ஒரு வாரம் வரை வாடாது “500 டாலர்”…! சரி, இதையே , ‘பேக் செய்யுங்க… உங்களிடம், “கொரியர்” சர்வீஸ்… Continue reading சிறந்த கோவில்..?
சொல்லின் வலிமை
ஒரு வங்கிக் கொள்ளையின் போது… கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா் இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது, ஆனால், உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது”” அதனால், யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள். மனதை மாற்றும் முறை என்பது இதுதான். This is called “Mind Changing Concept” Changing the conventional way of thinking. அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையா்களில்… Continue reading சொல்லின் வலிமை