இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்.

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல். சென்னையில் கடந்த 2015-17-ம் ஆண்டுகளுக்கான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள தகவல்
* இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது.
@ பெருமையான விஷயம்🌐