Home மகளிர் ஆடை,அணிகலன் விரைவில் நறுமணம் குறைந்துவிடுகிறதா ?

விரைவில் நறுமணம் குறைந்துவிடுகிறதா ?

302

என்ன பர்பியூம் அடிச்சாலும் சீக்கிரம் வாசனை போயிடுதா?… இப்படி செய்ங்க… நாள் பூரா மணக்கும்……!!!!!!

காலையில் எழுந்து டிப் டாப் ஆ டிரஸ்லாம் பண்ணி பெர்மியூம் போட்டு பைக்ல ஆபிஸ்க்கு போறதற்குள்ள நம்ம பெர்மியூம் ஸ்மல் காணாமல் போய் விடுகிறது. உங்களிடமிருந்து வரும் வாசனை கூட மற்றவர்கள் முன்னிலையில் ஒரு நன்மதிப்
இந்த பெர்மியூம் வாசனை நீண்ட நேரம் வைத்திருக்க பெரய அறிவியல்லாம் தேவையில்லைங்க. சின்ன சின்ன ட்ரிக்ஸ் போதும். அப்புறம் என்னங்க காலையில் போட்ட பெர்மியூம் மாலையில் நீங்க வீடு வந்து சேரும் வரை மணக்க கூடும்.