ஒரு நெட் ஒர்க்கிலிருந்து அடுத்த நெட் ஒர்க்கிற்கு கால் செய்தால்…

ஒரு நெட் ஒர்க்கிலிருந்து அடுத்த நெட் ஒர்க்கிற்கு கால் செய்தால்…

எந்த நெட் ஒர்க்கிற்கு கால் செய்கிறோமோ அந்த கம்பெனிக்கு ஒரு நிமிடத்திற்கு ஆறு பைசா தரவேண்டும் என்பது டிராய் ரூல்ஸ்….

இது அனைத்து நெட் ஒர்கிற்கும் பொருந்தும்….

சமீப காலமாக ஜியோ தனது குறுக்கு புத்தியை உபயோகித்து ரிங் டோன் ஒலிக்கும் கால அளவை இருபது நொடிகளாக குறைத்துவிட்டது….

காரணம்…மற்ற நெட்ஒர்க்கிலிருந்து ஜியோவுக்கு கால் வந்தால் நீங்கள் பிஸியாக இருக்கும் சமயம் கால் எடுப்பதற்குள் அது மிஸ்டு காலாக மாறிவிடும்.,,, உடனே நீங்கள் அந்த எண்ணிற்கு அழைப்பீர்கள்… அதற்கு அவர்கள் ஜியோவிற்கு ஆறு பைசா தரவேண்டும்….இப்படி ஜியோ கிரிமினலாக செயல்படுவாதாக முன்னாள் Network கொள்ளைக்காரன் ஏர்டெல் வருங்கால கொள்ளைகாரன் Network ஜியோ மீது குற்றம் சுமத்தி உள்ளது…. இதன் ஒரு அங்கமே இந்த ஆறு பைசா மேட்டர்….

@ இதறக்கு போ் தான் மக்களின் ஆசை தூண்டி அவர்களை அடிமைப்படுத்துவது தான் சதுரங்க வேட்டையோ…🌐