காந்திய வழியை பின்பற்றுங்கள், பிறகு அவரைப் பற்றி பேசலாம்: பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

காந்திய வழியை பின்பற்றுங்கள், பிறகு அவரைப் பற்றி பேசலாம்: பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி
# உண்மை வழியை பின்பற்ற வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் உத்தரவாகும். முதலில் மகாத்மா காந்தி உலகிற்குக் காட்டிய உண்மை வழியை பாஜகவினர் பின்பற்றட்டும். அதன்பின் மகாத்மா காந்தி குறித்து அவர்கள் பேசட்டும்.
பெண்களுக்கு எதிராக அட்டூழியங்கள், கொடுமைகள் நடக்கின்றன. அந்தக் குற்றங்களைச் செய்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்துப் போராடினால், போராட்டம் நடத்துபவர்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். – பிரியங்கா காந்தி🌐