Home மகளிர் ஆடை,அணிகலன் இந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்..

இந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்..

322

பேஷன் உலகில் புதுிது புதிதாக ஏதாவது கண்டுபிடிப்புகளும் வடிவமைப்புகளும் தினம் தினம் வந்துகொண்டே தான் இருக்கும். அதுவும் பெண்களின் பேஷன் இன்னும் பெரியது. எக்கச்சக்க வெரைட்டி. அதில் ஹேண்ட்பேக் வெரைட்டிகளுக்குப் பெண்களிடம் எப்போதுமே வரவேற்பு அதிகம்.

அதைப் பயன்படுத்தி தான் உலகின் மிகச்சிறிய அதேசமயம் உலகின் மிகவும் காஸ்ட்லியான குட்டி ஹேண்ட்பேக் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹேண்ட்பேக் பற்றிய விவரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்

முகப்பு ஆரோக்கியம் உலக நடப்புகள் அழகு..அழகு. உறவுகள் ஆன்மீகம் தாய்மை-குழந்தை நலன் சமையல் குறிப்புகள்.

இந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்… இதுல என்னடா வெக்க முடியும்?  பேஷன் உலகில் புதுிது புதிதாக ஏதாவது கண்டுபிடிப்புகளும் வடிவமைப்புகளும் தினம் தினம் வந்துகொண்டே தான் இருக்கும். அதுவும் பெண்களின் பேஷன் இன்னும் பெரியது. எக்கச்சக்க வெரைட்டி. அதில் ஹேண்ட்பேக் வெரைட்டிகளுக்குப் பெண்களிடம் எப்போதுமே வரவேற்பு அதிகம். அதைப் பயன்படுத்தி தான் உலகின் மிகச்சிறிய அதேசமயம் உலகின் மிகவும் காஸ்ட்லியான குட்டி ஹேண்ட்பேக் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹேண்ட்பேக் பற்றிய விவரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். ஹேண்ட்பேக் பெண்களுக்கு எப்போதுமே ஹேண்ட்பேக் மீது மோகம் உண்டு. எதை வேண்டுமானாலும் மற்றவர்களிடம் கொடுப்பார்கள். ஆனால் செல்போனையும் ஹேண்ட்பேக்கையும் கொடுக்க மாட்டார்கள். கிட்டதட்ட நம்முடைய டைரிகளுக்கு சமமான பொக்கிஷமாக பெண்கள் கருதுவது போனையும் ஹேண்ட்பேக்கையும் தான். அதற்கு கிண்டலாகக் கூட சொல்வதுண்டு. கணவனைக் கூட விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் ஹேண்ட்பேக்கை கொடுக்க மாட்டார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த  ஹேண்ட்பேக்குகள்.