தனது 💕காதல் பிரிவு குறித்து நடிகை 💃ஸ்ருதிஹாசன்🎙

தனது 💕காதல் பிரிவு குறித்து நடிகை 💃ஸ்ருதிஹாசன்🎙

நடிகை 💃ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக 👨மைக்கேல் கார்சேல் என்பவரை 💕காதலித்து வந்தார். அவர்களுக்கு 💍திருமணம் நடக்கவுள்ளது என்றும் செய்திகள் பரவிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டதாக 💻இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்😟. இது குறித்து அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில்🎙, “நான் ஒரு எமோஷனலான நபர். அதனால் என்னுடன் இருப்பவர் என் மீது எளிதில் ஆதிக்கம் செலுத்திவிடுகிறார்கள்😳. அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்” என்றும், “இப்போதும் என்னிடம் எந்த பார்முலா இல்லை🚫. நல்லவர்கள் நன்றாக தான் நடந்துகொள்கின்றனர், சில சமயங்களில் தவறும் செய்கின்றனர்😐. இதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒரு சிறந்த 💕காதலை தேடிக்கொண்டிருக்கிறேன்👀. அது வரும்போது ‘இதற்காகத்தான் காத்திருந்தேன்’ என 🌎உலகத்திற்கு அறிவிக்க📣 காத்திருக்கிறேன்” என 💃ஸ்ருதிஹாசன் உருக்கமாக தெரிவித்துள்ளார்