‘பிகில்’ போஸ்டர் 🗣சர்ச்சை – இறைச்சி கடைக்காரர்களுக்கு 🎁பரிசு

‘பிகில்’ போஸ்டர் 🗣சர்ச்சை – இறைச்சி கடைக்காரர்களுக்கு 🎁பரிசு

அட்லீ – ⭐விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 🎥’பிகில்’ படத்தின் போஸ்டரில், இறைச்சி வெட்டும் முட்டி(கட்டை) மீது செருப்புக் கால் வைத்து விஜய் அமர்ந்திருப்பது, தங்களை 😧இழிவுபடுத்துவதாகக் கூறி கறிக்கடை உரிமையாளர்கள் கோபால் என்பவரது தலைமையில் கோவை மாவட்ட 💺ஆட்சியர் அலுவலகத்தில் சமீபத்தில் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த விஜய் 😍ரசிகர்கள் இறைச்சி வெட்டும் கட்டைகளை இறைச்சி கடைக்காரர்களுக்கு 🎁பரிசாக கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.🔴