மீண்டும் 🗣சர்ச்சையில் சசிகுமாரின் 🎥’எம்.ஜி.ஆர் மகன்’

மீண்டும் 🗣சர்ச்சையில் சசிகுமாரின் 🎥’எம்.ஜி.ஆர் மகன்’

இயக்குனர் பொன்.ராம் இயக்கத்தில், நடிகரும் இயக்குனருமான ⭐சசிகுமார் நடிக்கும் படம் 🎥’எம்.ஜி.ஆர் மகன்’. இந்தப் படத்தில் நாயகியாக 💃மிருணாளினி ரவி நடித்து வருகிறார். இந்நிலையில், பத்திரிகையாளர் தேனி கண்ணன் என்பவர் இந்தப் படத்தின் 📖கதை தன்னுடையது என புகார் அளித்துள்ளார். அதன்படி தன்னுடைய கதையில் பேரன் என ✍குறிப்பிட்டதை, மகன் என மாற்றி, இப்படத்தை 🙄எடுக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.🔴