ஆளும்கட்சியைப் பதறவைத்த கேரள பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி.

`9 மாதங்கள்; 90 ஆக்கிரமிப்புகள் அகற்றம்!’ – ஆளும்கட்சியைப் பதறவைத்த கேரள பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி. டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டாலும் சப் கலெக்டர் பதவியில் இருந்த தனது கடைசி நாளிலும் அதிரடி காட்டியுள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரேணு.
@ “உங்களிடம் `I.A.S’ என்ற மூன்று எழுத்துகள் இருந்தால், உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க வேண்டாம். இந்த மாதிரியான ஆட்கள் கலெக்டராக வேண்டும் எனப் படிக்கிறார்களே தவிர அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை” என்று

ஒரு கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரேணு ராஜை தேவிகுளம் சி.பி.எம் கட்சியின் எம்.எல்.ஏ ராஜேந்திரன், (அறவில்லாத அரசியல் வாதி) வசைபாடினார்.🌐