தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது;

தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது; தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் – சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேச்சு.

ஹேக்கத்தான் வெற்றிக்கும் உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சருக்கு எனது நன்றி – சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேச்சு.