அஜித்குமாரின் நடிப்பில் நேர்கொண்ட பார்வை.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தினை தமிழில் அஜித்குமாரின் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. பிங்க் படத்தின் ஜீவன் மாறாமல் அதை தமிழில் எடுத்திருக்கிறார் வினோத். அஜித் ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதன் பாதியில் ஒரு ஸ்டண்ட் காட்சியும், இரண்டாம் பாதியில் ஒரு பாடல் காட்சியும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல க்ளைமாக்ஸ் காட்சியிலும் சில விஷயங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்தி படத்தின் கதைப்படி வழக்கறிஞராக வரும் அபிதாப் ஒரு குடிகாரர்.

அஜீத் இந்த கேரக்டா் பன்ன மாட்டாா் என ரசிகா்கள் எதிா்பாா்ப்பதால்..

திரையில் காண்க..🌐