அதிக போதை தரக்கூடிய ஹெராயின்

அதிக போதை தரக்கூடிய ஹெராயின் 1,027 கிலோ, கோக்கெய்ன் 43 கிலோ கழிந்த வருடம் மட்டும் தமிழகத்தில் பிடிபட்டுள்ளது. இது முந்தைய வருடங்களை விட அதிகம். சுமார் 1400 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பெரும்பாலும் ஆப்ரிக்கர்களே இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். போதைப் பொருள் அதிகமாக தயாரிக்கும் இடம் தங்க வளையம் எனப்படும் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான்.🌐