அந்தமானில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. #EarthQuake
போர்ட் பிளேர்,

அந்தமானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் இலேசாக அதிர்ந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.