அனக்காபுத்தூர் அரசு பள்ளியில் படித்த ஜீவிதா.ஒரு ஆண்டு NEET பயிற்சி எடுத்தார். 605 மதிப்பெண்களுடன் இன்று அவர் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார்.

அனக்காபுத்தூர் அரசு பள்ளியில் படித்த ஜீவிதா.ஒரு ஆண்டு NEET பயிற்சி எடுத்தார். 605 மதிப்பெண்களுடன் இன்று அவர் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார். இவர்தான் மாணவர்களின் கதாநாயகி.
அப்போ பள்ளி படிப்பு மட்டும் தேவையில்லை நீட் பயிற்சியும் அவசியம்னு சொல்றிங்க