அன்னப்பறவை செவ்வாய்க்கிழமை *நாள் சிறப்பு*

*_🌴🌴🌴 அன்னப்பறவை🌴🌴🌴_*
•┈┈•❀❀•┈┈•
*_27.08.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*_நல்ல நாள்_*

•┈┈•❀🌴🌴❀•┈┈•

*27-08-2019 -* *செவ்வாய்க்கிழமை*
*ஆவணி 10*
*விகாரி வருடம் – 2019*

*நாள் சிறப்பு*

*நல்ல நேரம் :-*

*காலை -* 07.45 – 08.45
*மாலை -* 04.45 – 05.45

*கௌரி நல்ல நேரம் :-*

*பகல் -* 10.30 – 11.00
*இரவு -* 07.30 – 08.30

*இராகு -* 03.00 – 04.30 Pஆ

*குளிகை -* 12.00 – 01.30 Pஆ

*எமகண்டம் -* 09.00 – 10.30 யுஆ

*திதி :-* அதிகாலை 01.15 வரை ஏகாதசி பின்பு இரவு 11.27 வரை துவாதசி பின்பு திரியோதசி

*யோகம் :-* சித்தயோகம்

*நட்சத்திரம் :-* இரவு 10.58 வரை புனர்பூசம் பின்பு பூசம்

*லக்ன நேரம்*

*மேஷ லக்னம்:-* 09.11 Pஆ முதல் 10.54 Pஆ வரை

*ரிஷப லக்னம்:-* 10.55 Pஆ முதல் 12.56 யுஆ வரை

*மிதுன லக்னம்:-* 12.57 யுஆ முதல் 03.08 யுஆ வரை

*கடக லக்னம்:-* 03.09 யுஆ முதல் 05.17 யுஆ வரை

*சிம்ம லக்னம்:-* 05.18 யுஆ முதல் 07.24 யுஆ வரை

*கன்னி லக்னம்:-* 07.25 யுஆ முதல் 09.26 யுஆ வரை

*துலா லக்னம்:-* 09.27 யுஆ முதல் 11.32 யுஆ வரை

*விருச்சக லக்னம்:-* 11.33 யுஆ முதல் 01.44 Pஆ வரை

*தனுசு லக்னம்:-* 01.45 Pஆ முதல் 03.51 Pஆ வரை

*மகர லக்னம்:-* 03.52 Pஆ முதல் 05.45 Pஆ வரை

*கும்ப லக்னம்:-* 05.46 Pஆ முதல் 07.27 Pஆ வரை

*மீன லக்னம்:-* 07.28 Pஆ முதல் 09.06 Pஆ வரை

*பொதுத்தகவல்*

*நாள் -* சமநோக்கு நாள்

*சூரிய உதயம் -* 06.04

*சூலம் -* வடக்கு

*பரிகாரம் -* பால்

*பண்டிகை*

மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி கன்றால் விளா எறிந்த லீலை.

திருப்பதி சுவாமி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உருகு சட்ட சேவை.
வழிபாடு
முருகரை வழிபட கவலைகள் தீரும்.

*எதற்கெல்லாம் சிறப்பு?*

தற்காப்பு கலைகள் கற்க உகந்த நாள்.

பயணம் மேற்கொள்ள நல்ல நாள்.

உயர் பதவிகள் ஏற்க சிறப்பான நாள்.

மருந்துண்ணுவதற்கு உகந்த நாள்.

•┈┈•❀🌴🌴❀•┈┈•