அன்றைய விவசாய பூமியில் இப்படி இருந்த இந்தியா

அன்றைய விவசாய பூமியில் இப்படி இருந்த இந்தியா

நரம்பு ஆறுகள் போல
நீா் ரோட்டம் இருந்தது.

ஆனால் இன்றோ இந்த விஞ்ஞான உலகத்தில் நாளுக்கு நாள் வரைப்படத்திலும் சாி வரலாற்றிலும் சாி மறைவை நோக்கி போய் கொண்டு இருக்கின்றது.

காரணம்

மக்களாகிய நாம் தான்.