அமிதாப்பச்சனுக்கு 📽திரையுலகின் மிகப்பெரிய 🥇விருது

அமிதாப்பச்சனுக்கு 📽திரையுலகின் மிகப்பெரிய 🥇விருது

📽திரைப்படத்துறையில் சாதனைகள் புரிந்த ஜாம்பவான்களுக்கு உயரிய 🥇விருதான தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதை ஏற்கனவே ⭐சிவாஜி கணேசன், ராஜ்குமார், திலீப்குமார், கே.பாலசந்தர், ஆஷா போன்ஸ்லே, உள்பட 🎭பலர் பெற்றுள்ளனர். இந்நிலையில் திரைப்படத்துறையின் உயரிய 🏅விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் ⭐அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் 💺பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.🔴