அம்மா இரு சக்கர வாகனம் பெற வேண்டுமா🛵….?

விழிப்புணர்வு பதிவு👀

அம்மா இரு சக்கர வாகனம் பெற வேண்டுமா🛵….?

25% மானியத்துடன் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகனம் பெற்று பயனடைவீர்.

தேவையான ஆவணங்கள்:
1. ஆதார்
2. LLR or Driving Licence
3. பள்ளி சான்றிதழ்
4. 18-40 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
பசுமை உலகம் இ- சேவை மையம் ராஜா காடு முதல் வீதி, சூரம்பட்டி 4 ரோடு, ஈரோடு-1.
☎️0424 2222831.