ஊழியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் அளிப்பதற்கு கூட பணம் இல்லை என பிஎஸ்என்எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல்., நிறுவனத்தில் ஏறக்குறைய 1.7 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய அரசிடம் அளித்துள்ள அறிக்கையில், ஏறக்குறைய ரூ.13,000 கோடி அளவிற்கு நிலுவை தொகை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ரூ.850 கோடி ஜூன் மாத சம்பள தொகையை ஊழியர்களுக்கு அளிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.
அரசு கவனிக்காதா? ஜியோன்னா கவனிச்சிருக்கும் !
அரசு கவனிக்காதா? ஜியோன்னா கவனிச்சிருக்கும் !