அழிவின் விளிம்பிலும், கார்ப்பரேட்டிடம், கையேந்தி நிற்கிறோம். அவலம்.

இது அதிர்ச்சியளிக்கவில்லை.
எதிர்பார்த்ததுதான், சென்னை புறநகர் பகுதியில் இந்த வணிகச்சின்னம் தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சினையில் உபரி லாபத்தை பெருக்க நுழைந்துள்ளது.(ஏற்கனவே டாட்டா group இந்த சந்தையில் இருக்கிறார்)…அழிவின் விளிம்பிலும், கார்ப்பரேட்டிடம், கையேந்தி நிற்கிறோம். அவலம்.