ஆசியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுனர் மும்தாஜ்.!

ஆசியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுனர் மும்தாஜ்.!

தினமும் லட்சகணக்கான பயணிகள் பயணிக்கும் மும்பை புறநகர் வழிதடத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிகிறார்.

இவ்வாண்டிற்கான மகளிர் சக்தி விருதை குடியரசு தலைவரிடம் பெற்றுக் கொண்டார்.