ஆதார் மென்பொருள் ஹேக் செய்யப்பட்டு டேட்டாபேஸ் திருட்டு நிபுணர்கள் உறுதி..

இந்தியாவின் சர்ச்சைக்குரிய ஆதார் அடையாள தரவுத்தளத்தில் பயோமெட்ரிக்ஸ் மற்றும் தனிநபர் தகவல்களை 100 கோடி இந்தியர்களின் தனிபட்ட தகவல்களை கொண்டு இருக்கிறது. 2009 ஆம் ஆண்டில் ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஆதார் தகவல்கள் திருட்டு போவதாக கூறப்பட்டு வருகிறது. புதிய ஆதார் பயனர்கள் சேர பயன்படுத்தப்படும் மென்பொருள் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை முடக்கி விடக்கூடிய மென்பொருள் இணைப்பு திருடப்பட்டிருக்கலாம் என மூன்று மாத கால விசாரணையின் மூலம் என ஹப்போஸ்ட் இந்தியா தெரிவித்து உள்ளது.
@ ஆதார் மென்பொருள் ஹேக் செய்யப்பட்டு டேட்டாபேஸ் திருட்டு நிபுணர்கள் உறுதி// #
அப்ப ஆதாரெல்லாம், அவ்வளவுதானா?🌐