ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே புதிய மசோதா கொண்டு வந்துள்ளேன் # ஜெகன் மோகன் ரெட்டி.

நம் சட்டமன்றத்தில் உள்ள அமைச்சர்களில் பலர் சொந்தமாகப் பள்ளி, கல்லூரிகளை வைத்து எல்.கே.ஜி, யூகே.ஜி வதுப்புகளுக்கு கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர்
இனி ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே புதிய மசோதா கொண்டு வந்துள்ளேன்
# ஜெகன் மோகன் ரெட்டி🌐