ஆன்லைனில் டிக்கெட் 💸விற்பனை குறித்து கடம்பூர் ராஜு🎙

ஆன்லைனில் டிக்கெட் 💸விற்பனை குறித்து கடம்பூர் ராஜு🎙

📹சினிமா டிக்கெட் 💸கட்டணங்களை முறைப்படுத்தி மல்டி பிளக்ஸ் மற்றும் குளிர்சாதன திரையரங்குகளுக்கும் குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளுக்கும் தனிதனி 💸கட்டணங்கள் விதிக்கப்பட்டு 🏛அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இதுபோல் 💻ஆன்லைன் மூலம் டிக்கெட் கட்டணங்களை வெளிப்படையாக்க வேண்டும் என்று 💸தயாரிப்பாளர் 👥சங்கம் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், 🏛தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் 📰செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, 💻ஆன்-லைன் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும்👍 என்று தெரிவித்துள்ளார்📣. மேலும் 🇮🇳இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழ் சினிமா வரலாற்றில் இந்த திட்டம் ஒரு மைல்கல்🎉 என்றும் அவர் குறிப்பிட்டார்.