ஆரம்பித்துவிட்டது மருத்துவ குணங்கள் பல கொண்ட ’பேரிக்காய்’ சீசன்!

ஆப்பிளை விட விலை குறைந்த பேரிக்காய், ஆப்பிளுக்கு நிகரான மகத்துவத்தைக் கொண்டுள்ளது என்கிறது மருத்துவ உலகம்.

பேரிக்காய்

பேரிக்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது. பொதுவாக பேரிக்காய் ஆடி, ஆவணி மாதங்களில் மட்டுமே அதிக அளவில் கிடைக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு என்று மட்டுமே பழங்களை உண்ணும் நாம், பேரிக்காயை பெரிதும் விரும்புவதில்லை. ஆப்பிளைவிட விலை குறைந்த பேரிக்காய், ஆப்பிளுக்கு நிகரான மகத்துவத்தைக் கொண்டுள்ளது என்கிறது மருத்துவ உலகம். பேரிக்காயை தோல் நீக்காமல் உண்ண வேண்டும். அதன் தோல் புற்றுநோய், இதய நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள கால்சியம், இரும்பு சத்துக்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியமானது. பேரிக்காயில் உள்ள  நார்ச்சத்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. உடல் பருமனை குறைக்க பேரிக்காய் நல்லது. இதில் அதிக அளவு வைட்டமின் `சி’ உள்ளது. கெட்ட கொழுப்பை அகற்றவும் இது பயன்படுகிறது. பேரிக்காய் உண்டால் எலும்புகள், பற்கள் உறுதியாகும். செரிமான உறுப்புகளை பலமாக்கும். பசியை தூண்டும் ஆற்றலும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் திறனும் பேரிக்காய்க்கு உண்டு.

கர்ப்பிணி பெண்கள் பேரிக்காய் உண்டால் கருவில் வளரும் குழந்தைக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது பால் ஊற வைக்கும். சிறுநீரக செயல்பாட்டுக்கும் பேரிக்காய் நல்லது. பேரியின் நார்ச்சத்து சர்க்கரை நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கல், குடல் புண் உள்ளிட்ட பல நோய்களைக் குணப்படுத்தும். புதிய செல்களை உருவாக்கவும், நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தவும் பேரிக்காய் பயன்படுகிறது. இப்படி பலவித ஆரோக்கியப் பலன்களை அளிக்கும் பேரிக்காயை இந்த சீசனில் வாங்கி உண்ணுங்கள். குறிப்பாக இரவு படுக்கைக்கு போகும் முன் உண்பது சிறப்பானது. மருத்துவ உலகம் கொண்டாடும் பேரிக்காயை தவறாமல் பயன்படுத்துங்கள்

37 comments

  1. From studies that reported information on person years in patients with radiotherapy and without radiotherapy, we could calculate that women with radiotherapy experienced an absolute risk increase of 76 stromectol dosage for adults This effect is primarily attributable to the tamoxifen mediated reduction of the capacity of HDL to promote cholesterol mobilization from macrophages

  2. It often presents with postmenopausal or irregular uterine bleeding what is clomiphene You could run nolva without an AI and have extremely elevated dangerous plasma estrogen levels and not have the typical estrogen side effects because it would not be able to exert it s effects not that I m recommending this

  3. Internet poker differs from live poker in one big way – players cannot see each other. This is both an advantage and a disadvantage. On one hand it means players do not have to worry about keeping a “poker face”, but on the other hand, it means a player’s rivals don’t have as many tells. When playing poker online, bluffing becomes more difficult, and strategies change. GGPoker – найбільший Сѓ світі покер-СЂСѓРј. Приєднуйтесь СЃСЊРѕРіРѕРґРЅС–, щоб мати шанс виграти $10,000,000 щомісяця, плюс щодня отримувати безкоштовні РїСЂРёР·Рё та 100% вітальний Р±РѕРЅСѓСЃ РїС–Рґ час реєстрації. Приєднуйтесь РґРѕ нас С– отримайте РІС–РґРјС–РЅРЅС– Р±РѕРЅСѓСЃРё. Грайте РІ покер онлайн РІ наших кеш-іграх Р· техаського холдему. Залишайтеся заради чудового програмного забезпечення та вражень РІС–Рґ РіСЂРё РІ покер. https://wiki-canyon.win/index.php?title=No_deposit_bonus_codes_for_casino Manhattan Slots casino use RealTime Gaming software for both their download and instant casino. Check out our RealTime Gaming Software Review. Bonus Link: Everygame Casino (Intertops Casino) Uptown Aces: 25 Free Spins on Multiple Games – April 2022 Montather Rassoul Jet Casino50 Free Spins No Deposit CasinoLeader.com is providing authentic & research based bonus reviews & casino reviews since 2017. Start your week in style with a specialist bonus from Manhattan Slots. Claim 67% for 4 of your Monday deposits available on Slots, Keno and Scratch Card games. After the 4th redeem you will get $25 free bonus! Bonus code: MANIC. Manhattan Slots offers a variety of casino games and not only does it offer slots, the casino also offer other games to include blackjack, roulette, craps, video poker and many more. However, the majority of games offered are slots. The only setback is that the casino does not offer 3D casino games as well as the live dealer games.

Leave a comment

Your email address will not be published.