இதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா ?

Gray location map of India, highlighted continent.
*திரு.வள்ளுவன் அவர்கள் Saudi Arabia வில் இருந்து.*

*புட்டியில் இளநீர் படம் உள்ளதால் இது இளநீரர்

*புட்டியில் மாட்டின் படம் உள்ளதால் தயிர், பால்
*அனைத்தும் செயற்கை உணவுகள்.*
*உலகில் இயற்கையாக பறித்ததும் உண்ணும் வாய்ப்பு கிடைத்த நாடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.*
*அதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா ?*
*இந்த நிலை மாறிவிடுமோ என்ற பயத்தில் தான் இந்த விழிப்புணர்வு பதிவுகள்.*
*Hydrocarbon கிணற்றை சுற்றி 200, 300 Km மரம் செடிகளை      பார்க்கவே முடியாதாம்.*
*மேலும் 200 km தள்ளி தான மக்கள் வாழ்கிறார்களாம்.*
*இது நம் நாட்டில் நிறைவேற்றப்பட்டால் கிணற்றை சுற்றி 200 km விவசாயம் முற்றிலும் அழிக்கப்படும் என்கிறார் இந்த இளைஞர்.*
*இதோ அவர் சொல்வதை கேளுங்கள் *

*அப்படியே அந்த இடத்தை கொஞ்சம் பாருங்கள்

*