இது எகிப்தில் கிடைத்திருக்கும் வண்ணம் பூசிய (எனாமல்) மண் பாத்திரம்.

இது எகிப்தில் கிடைத்திருக்கும் வண்ணம் பூசிய (எனாமல்) மண் பாத்திரம். இன்றுவரை நம்மை அதிசயிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தையது.

நாம் பானைக் கீறல்களுக்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

உலகம் பெரியது. அதன் அதிசயங்கள் அளவிட முடியாதவை.