இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. இந்த பொருளாதார சரிவு முக்கியமாக ஆட்டோமொபைல் துறையை கடுமையாக பாதித்துள்ளது. டிவிஎஸ், அசோக் லேலாண்ட், மாருதி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இதனால் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. அதேபோல் வேலை நேரத்தை குறைத்து, சம்பளத்தையும் பிடித்து வருகிறது. இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
@ மக்கள் வாகனங்களை வாங்குவதை விட ஓலா, உபர் போன்றவைகளின் சேவைகளையே பயன்படுத்திவிடலாம் என்ற மனப்போக்கே ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்திக்க காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்🌐