இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மூலம் 78 வகையான நோய்கள் இருப்பதாக ஆய்வு தகவல்.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மூலம் 78 வகையான நோய்கள் இருப்பதாக ஆய்வு தகவல்.

டெல்லியில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் ஐ.சி.ஐ.பி அமைப்பின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் 70 சதவீதம் பூசனமும், 9 சதவீதம் பாக்டீரியாவும், 1 சதவீதம் வைரசும் ருபாய் நோட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
@ பணத்தை தொடும் பொழுது எல்லாம் அப்ப அப்ப் கையை கழுவிருங்க மக்களே!🌐