இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து.

இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து.

அதில், “இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன: 1. பருவநிலை மாற்றம் குறித்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு 2. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டணி அமைப்பது 3.லாசேன் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழிக்கான அமர்வை புதுப்பித்தல்” என்று ராம்நாத் கோவிந் பதிவிட்டுள்ளார்.