இந்தியை எந்த வகையில் திணித்தாலும் தலைமையின் ஆணைப்படி திமுக இளைஞர் அணி போராடும்’”- உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பு விவகாரத்தில் அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியதும், திமுக தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதால் திமுக போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி. இந்தப் போராட்டம் தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியை எந்த வகையில் திணித்தாலும் தலைமையின் ஆணைப்படி திமுக இளைஞர் அணி போராடும்’”- உதயநிதி ஸ்டாலின்🌐