@ இந்திய காவல் துறையின் பரிதாபம்🌐

இந்தியாவில் காவல்துறையில் பணியாற்றுவது எளிதான காரியமல்ல. அதிலும் குறிப்பாக ஒருவர் காவலதுறையில் கீழ்மட்டத்தில் பணிபுரிவது மிகவும் கடினமான ஒன்று.இந்தியாவில் காவல்துறையில் பணியாற்றுவது எளிதான காரியமல்ல. அதிலும் குறிப்பாக ஒருவர் காவலதுறையில் கீழ்மட்டத்தில் பணிபுரிவது மிகவும் கடினமான ஒன்று. நாட்டின் 22 மாநிலங்களில் 70 காவல் நிலையங்களில் வயர்லெஸ் வசதி கிடையாது. 224 காவல்நிலையங்களில் தொலைபேசி கூட இல்லை. தொலைபேசியோ வயர்லெஸோ இல்லாத காவல் நிலையங்களின் எண்ணிக்கை 24.
@ இந்திய காவல் துறையின் பரிதாபம்🌐