இந்திய திரைப்படங்கள் 📽திரையிடப்படாது – பாகிஸ்தான் 📣அறிவிப்பு

இந்திய திரைப்படங்கள் 📽திரையிடப்படாது – பாகிஸ்தான் 📣அறிவிப்பு

பிரதமர் மோடி 💺தலைமையிலான இந்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ❌நீக்கியது. அத்துடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2⃣ யூனியன் பிரதேசங்களாக மாற்றி அறிவித்தது. இதனை தொடர்ந்து இந்தியாவுடன் வர்த்தக ரீதியிலான அனைத்து உறவுகளும் 🙅‍♂ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் இந்திய 📽திரைப்படங்கள் திரையிடப்படாது என்று பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய 📺விளம்பரங்களை புறக்கணிப்பதாகவும் பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் 📣அறிவித்துள்ளது.🛑