இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், நேற்று வர்த்தகம் துவங்கியதில் இருந்தே சரிவை சந்தித்தது. வர்த்தக இடையில் 700 புள்ளிகள் வரை வீழ்ந்தது.
@ காஷ்மீர் விவகாரம் எதிரொலி பங்குச்சந்தை, ரூபாய் மதிப்பு கடும் சரிவு🌐