இந்தி மொழி அறிஞரும் தமிழருமான முனைவர் எம்.கோவிந்தராஜன்.

அந்தக் காலத்தில் இருந்து இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்கள் பேசும் மொழியே நம் நாட்டின் தேசிய மொழியாக இருந்து வருகிறது. உதாரணமாக, அசோகர் காலத்தில் சமஸ்கிருதமும், புத்தர் காலத்தில் பாலி மொழியும், பாரசீகத்தவரின் காலத்தில் பாரசீகமும், முகலாயர் காலத்தில் உருது மற்றும் அரபி மொழியும், ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமும் இருந்தது. அதுபோல், இன்றைய சுதந்திர இந்தியாவில் இந்தி பேசும் ஆட்சியாளர்களால் அம்மொழி தேசிய மொழியாக்க முயற்சிக்கப்படுகிறது. – @ இந்தி மொழி அறிஞரும் தமிழருமான முனைவர் எம்.கோவிந்தராஜன்🌐