இந்து மத கடவுள்களையும் இந்து மத மரபுகளையும் தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள *தர்ம பிரபு*

🌍 இந்து மத கடவுள்களையும் இந்து மத மரபுகளையும் தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள *தர்ம பிரபு* திரைப்பட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் இதுபோன்ற தவறான கருத்துக்களை திரைப்படத்தில் இருந்து நீக்காமல் ஒருதலைபட்சமாக செயல்பட்ட *சென்சார் போர்டு அதிகாரிகளை* கண்டித்தும்  நெல்லையில் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள பூர்ணகலா திரையரங்கம் இந்து முன்னணி பேரியக்கத்தினர் மாலை 6 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.🌐