இந்த அறிவிப்பு நியாயமா?

ஃபின்லாந்து போய் வந்தது இதற்காகவா செங்கோட்டையன். அங்கு 7 வது வரை தேர்வு கிடையாது என்பது தெரிந்து வந்தபின்பு இந்த அறிவிப்பு நியாயமா?

*தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு கல்வி வாய்ப்பை மறுக்க எவ்வளவு மன அழுத்தம் , அடிமைப்புத்தி இருந்திருந்தால் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருப்பீர்கள்

3 -5-8 பொதுத் தேர்வு வைத்து அதன் மூலம் என்ன சாதிக்க இருக்கிறீர்கள்? எதனால் இந்த முடிவு என்பதை நேர்மையுடன் சொல்ல முடியுமா செங்கோட்டையன் அவர்களே…🌐