இன்று நமக்கு 73 ஆம் ஆண்டு சுதந்திர தினம்.

இன்று நமக்கு 73 ஆம் ஆண்டு சுதந்திர தினம்.அன்னப்பறவை சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.இந்தியன் ஆகிய நாம் ஒருவருக்கொருவா் வாழ்த்துக்களை தொிப்பதும் பாிமாறிக் கொள்வதும் நமது கடமையே…

தங்களது வாழ்த்துக்களை தனிப்பட்ட முறைகளில் தங்களுடைய உறவுகளுக்கும் நண்பா்களுக்கு வாழ்த்துக்களை தொிவியுங்கள்.

இதோ போல் நமது இந்திய கலாச்சாரத்தில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பண்டிகைகள் பல்வேறு மக்கள் கொண்டாடி வருகின்றோம். நம்குள்ள பண்டிகைக்கு நமக்கு தொிந்தவர்களுக்கு அதுனுடைய வாழ்த்துக்ளையும் பாிமாறி கொள்ளுவது நமது பண்பாடும் மகிழச்சியும் ஆகும்.