இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள்
✍ ஆகஸ்ட் 7ம் தேதி.*

முன்னாள் 🏛மத்திய அமைச்சர் 👵சுஷ்மா சுவராஜ் மரணம்😟 – முன்னதாக அவருக்கு டெல்லி, 🏥’எய்ம்ஸ்’ மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

🌞திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்😟 – இதனையடுத்து, இன்று மாலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள 🏢முரசொலி அலுவலகத்தில் இன்று கலைஞரின் சிலை🗿 திறக்கப்படுகிறது.*

மேகதாது 🌊அணை விவகாரம்-🏛கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு🚫 – தமிழகம்-கர்நாடக இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே 🌊மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க முடியும் என்று அறிக்கை*

👆வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை ✍திருத்த சிறப்பு முகாம்⛺ – மாற்றங்கள் செய்து புதிய வாக்காளர் அட்டை பெற 💸25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், புதிய வாக்காளர்கள் மட்டும் கட்டணமில்லாமல் புதிய வாக்காளர் அட்டை வழங்கவும்👍 ஆணையம் திட்டமிட்டுள்ளது*

‘பொறுமையை கடைபிடியுங்கள்😌’-இரு நாடுகளுக்கு ஐநா சபை அறிவுரை🗣 – ஐ.நா.பொதுச்செயலாளர் 🤵அன்டோனியோ குட்ரஸின் நிலைப்பாடு பற்றி அவருடைய செய்தித்தொடர்பாளர் 🤵ஸ்டீபன் துஜாரிக்கிடம் பேட்டி*

🏏டிஎன்பில்-திருச்சி வாரியர்ஸ் வெற்றி🎉