இன்றைய aug fri 09-2019 தினத்தின் முக்கிய 🔈தகவல்கள் இதோ👍

இன்றைய 🏅தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.3,547
இன்றைய 🥈வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.44.52 காசுகள்.
⛽பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.75.03 காசுகள்.
⛽டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 69.59 காசுகள்.
இன்றைய 🌇வெப்பநிலை நிலவரம்👇
சென்னை :☀அதிகபட்சம் 36°C, குறைந்தபட்சம் 29°C
திருச்சி : ☀ 36°C, 27°C
மதுரை : ☀ 33°C, 26°C
கோவை : ☀ 27°C, 24°C.

🔰கோயம்புத்தூர் – மும்பை குர்லா விரைவு ரயில் சேவையில் நான்கு நாட்கள் மாற்றம்.

🔰காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் இடையே ஆகஸ்ட் 18ம் தேதி வரை கூடுதல் சிறப்பு ரயில்கள்.