சியோமி வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அறிமுகம் செய்யும் புதிய தயாரிப்பு!

சியோமி நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்கு முன்னதாக இன்று வெளியிடப்பட்ட டிவிட்டர் பதிவில்நெவர் டேக் யுவர் ஐஸ் ஆஃப்என்ற பன்ச் லையனுடன் வெளியாகியுள்ளது.

1080p வீடியோ கிளாரிட்டி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 130 டிகிரி பரந்த கோணம் கொண்ட லென்ஸை பயன்படுத்திகிறது. செயற்கை நுண்ணறிவு, இன்ஃப்ரா ரெட் இரவு பார்வை, இரண்டு வழி ஆடியோ பதிவு மற்றும் பாதுகாப்பான சேமிப்பு வசதி போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. 

மேலும் கசிந்துள்ள சில தகவல்கள் படி எம் ஸ்பீயர் கேமரா எனப்படும் (360 டிகிரி) பாதுகாப்பு கேமராவும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எதுவாக இருந்தாலும் பிப்ரவரி 13 ஆம் தேதி இதற்கு பதில் கிடைத்துவிடும்.

Leave a comment

Your email address will not be published.