இயக்குனர் விஜய்யின் திருமண 📷புகைப்படம் ❗

*🎬இயக்குனர் விஜய்யின் திருமண 📷புகைப்படம் ❗*

🎬இயக்குனர் விஜய், சமீபத்தில் ஐஸ்வர்யா என்ற 👩‍🔬மருத்துவரை திருமணம் செய்யவிருப்பதாக 📣அறிவித்திருந்தார். அதன்படி விஜய் – ஐஸ்வர்யா 👫ஜோடியின் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில், நெருங்கிய உறவினர்கள், 👥குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், விஜய்-ஐஸ்வர்யா மற்றும் விஜய்யின் 👨‍👩‍👧‍👦பெற்றோர்கள் இருக்கும் 📷புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.