இளம்பெண்ணை கற்பழித்ததாக சொல்லும்… குற்றம்சாட்டப்பட்ட 13 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேற்கு வங்காள மாநிலம், பிர்பம் மாவட்டம், சுபோல்பூரில் கட்டப்பஞ்சாயத்து உத்தரவின்படி இளம்பெண்ணை கற்பழித்ததாக சொல்லும்… குற்றம்சாட்டப்பட்ட 13 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

@ “ஐயா, வேற ஜாதி பையனை அந்த பொண்ணு காதலிச்சாங்க! தப்பில்லீங்களா, அதாங்…தண்டனையா ஊர் தலைவரு எங்களை கற்பழிக்க சொன்னாங்க! நாங்களும் செஞ்சமுங்க. இது குத்தமுங்களா……! [அட பாவிகளா!]🌐