தற்பொழுது நடைப்பெற்று வரும் 2019 உலக கோப்பை கிாிக்கெட் Semi Final’s ஒரு பாா்வை
உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்புகள் ஒரு பார்வை.
இலங்கை🇱🇰
இன்னிக்கு வெஸ்ட் இண்டிஸ் கூட ஆடறாங்க. கடைசி மேட்ச் இந்தியா கூட. இந்த ரெண்டு மேட்சுலேயும் மிக அதிக ரன்கள் வித்தியாத்துல ஜெயிக்கனும். + இங்கிலாந்து தன் கடைசி மேட்சுல தோக்கனும்.
பாகிஸ்தான்🇨🇨
பங்களாதேஷ் கூட ஜெயிக்கனும் + இங்கிலாந்து தோக்கனும்.
பங்களாதேஷ்
இந்தியா, பாகிஸ்தான் இந்த அணிகளோட ரெண்டு மேட்சையும் ஜெயிக்கனும் + இங்கிலாந்து தோக்கனும்.
இங்கிலாந்து
நியூசிலாந்து கூட ஜெயிச்சாலே போதும். ஒருவேளை தோத்து போனா
இந்தியா பங்களாதேஷை தோக்கடிக்கனும்.
பங்களாதேஷ் பாகிஸ்தானை தோக்கடிக்கனும்.
இலங்கை ஒரு மேட்சாவது தோக்கனும்.
நியூசிலாந்து
இவங்களும் இங்கிலாந்து மேட்சை ஜெயிச்சாலே போது. ஒருவேளை தோத்துட்டா
இந்தியா பங்களாதேஷை தோக்கடிக்கனும்.
பங்களாதேஷ் பாகிஸ்தானை தோக்கடிக்கனும்.
இந்தியா
இன்னும் ரெண்டு மேட்ச் இருக்கு. அதுல ஒன்னு ஜெயிச்சாலே போதும். ஒருவேளை ரெண்டுலேயும் தோத்துட்டாலும் நெட் ரன் ரேட் படி செமிக்கு போலாம்.
Attachments area
|
|
|
உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்புகள் ஒரு பார்வை.
