உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம்

கரிகாலச் சோழனுக்கு பிறகு தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாகச் செய்து வருகிறார் –  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம்
@ அருமை ஐயா, அப்படியே இனி வரும் காலங்களில் மரங்களை வெட்டாமல் அதிக மரங்கள் தினந்தோரும் நட உத்தரவு பிரப்பித்தும்  குளம்,கன்மாயி,ஏாி,ஆறு, குட்டை , ஆறுகளின் வழித்தடம், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள எல்லா அணைகளும்  தூா்வாாி பாராமாிக்க உத்திரவிட்டும் எந்த வித தங்கு தடமின்றி போா்கால அடிப்படையில்  குறிப்பாக  இதில் எந்த வித ஊழல் வராமல்  பணிகளை பாா்வையிட்டு  மேற்கொள்ளுங்கள்.