உள்ளாட்சி தேர்தலை இன்னும் நடத்தாமல் உள்ளது ஏன் என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை இன்னும் நடத்தாமல் உள்ளது ஏன் என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என விளக்கமளித்தது.
@ இதெல்லாம் ஒருபதிலா?